பிரமாண்டமாக திருமணமாகி விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் திருமண வாழ்க்கை குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Celebrities Divorce Details : தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தங்களுடன் பணியாற்றவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர்.

அப்படி ஆசையாசையாய் காதலித்து மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து போன பிரபலங்கள் பட்டியலை பார்ப்போம்.

1. செல்வராகவன் – சோனியா அகர்வால்

2. இயக்குனர் பிரதாப் போத்தன் – நடிகை ராதிகா

3. ஊர்வசி – மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன்

4. நடிகை சரிதா – மலையாள நடிகர் முகேஷ்

5. நடிகர் ராமராஜன் – நளினி

6. நடிகை லிசி – இயக்குனர் பிரியதர்ஷன்

7. நடிகை ரேவதி – இயக்குனர் சுரேஷ் மேனன்

8. பார்த்திபன் – சீதா

9. அமலா பால் – இயக்குனர் ஏ எல் விஜய்

10. சமந்தா – நாக சைதன்யா

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.