தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த பத்து அடல்ட் காமெடி திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு ஜனாரில் வெளியாவது வழக்கம். குடும்ப பாங்கான திரைப்படங்கள் ஆக்சன் திரில்லர் ரொமாண்டிக் மூவிஸ் என படங்களில் பலவகை உண்டு. அதேபோல் அடல்ட் காமெடிகளை கொண்டு வெளியாகும் திரைப்படங்கள் தான் அடல்ட் படங்களாக கருதப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 10 அடல்ட் காமெடி திரைப்படங்கள் - இதுல உங்க ஃபேவரைட் எது?

இந்த ஜானரில் வெளியாகும் படங்களில் டபுள் மீனிங் வார்த்தைகள் அதிகம் இடம் பெறும். அப்படியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  • 1. சின்ன வீடு
  • 2. பாய்ஸ்
  • 3. நியூ
  • 4. கல்யாண சமையல் சாதம்
  • 5. திரிஷா இல்லனா நயன்தாரா
  • 6. கவலை வேண்டாம்
  • 7. ஹர ஹர மஹாதேவகி
  • 8. இருட்டு அறையில் முரட்டு குத்து
  • 9. இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
  • 10. 90 ML
தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 10 அடல்ட் காமெடி திரைப்படங்கள் - இதுல உங்க ஃபேவரைட் எது?

இந்த பத்து படங்களில் உங்கள் பேவரைட் எது என்பதை கமெண்ட் பண்ணுங்க.