TOP 10 ACTORS SALARY

Top 10 Actors Salary : அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியல் சம்பள விவரத்துடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ், சிம்பு என பல பிரபல முன்னனி நடிகர்கள் உள்ளனர். இவர்களை பற்றிய ரகசிய தகவல்களை அறிந்து கொள்வதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம்.

தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியல் சம்பளம் எவ்வளவு என்ற விவரத்துடன் வெளியாகியுள்ளது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ 60 கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் முதலிடத்தில் உள்ளார். அதன் பின்னர் தளபதி இரண்டாம் இடத்தையும் தல அஜித் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். இதோ அந்த லிஸ்ட் உங்களுக்காக

1.ரஜினி – 60 கோடி
2. விஜய் – 50 கோடி
3. அஜித் – 35 கோடி
4. கமல் ஹாசன் 25-30 கோடி
5. சூர்யா – 20-22 கோடி
6. விக்ரம் – 20 கோடி
7. சிவகார்த்திகேயன் – 15 கோடி
8. கார்த்தி – தனுஷ் – 10 கோடி
9. விஜய் சேதுபதி – 8 கோடி
10. சிம்பு – 7-8 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.