Top 10 1stDay Collection Movies : Here is the Nerkonda Paarvai Status.! | NKP Records | Nerkonda Paarvai Movie Records | Thala Ajith Kumar
தமிழ் சினிமாவில் வெளியாகி முதல் நாள் வசூலில் வேட்டையாடிய டாப் 10 படங்கள் லிஸ்ட் என்னென்ன அவற்றில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் எந்த இடத்தை பிடித்துள்ள என பார்க்கலாம் வாங்க..

Top 10 1stDay Collection Movies : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 300 படங்களாவது வெளியாகும். ஆனால் அத்தனையும் வெற்றி பெற்று லாபத்தை கொடுக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் அனைவரின் பதில்.

நேர்கொண்ட பார்வை ரிலீஸ், பிகில் தயாரிப்பாளர் போட்ட ட்வீட்டை பார்த்தீங்களா?

நல்ல வசூல் நல்ல லாபம் கொடுத்த படங்கள் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் தான் இருந்து வருகின்றன.

அப்படி இதுவரை முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய 10 படங்கள் என்னென்ன அதில் நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் நிலை என்ன தெரியுமா?

இதோ அந்த டாப் 10 லிஸ்ட்

  1. 2.0- ரூ. 2.64 கோடி
  2. சர்கார்- ரூ. 2,26 கோடி
  3. நேர்கொண்ட பார்வை- ரூ. 1.58 கோடி
  4. காலா- ரூ. 1.56 கோடி
  5. மெர்சல்- ரூ. 1.52 கோடி
  6. விவேகம்- ரூ. 1.21 கோடி
  7. அவென்ஞர்ஸ்- ரூ. 1.17 கோடி
  8. கபாலி- ரூ. 1.15 கோடி
  9. பேட்ட- ரூ. 1.12 கோடி
  10. தெறி- ரூ. 1.05 கோடி

குறிப்பு : இது சென்னையின் முதல் நாள் வசூலை கொண்டு உருவாக்கப்பட்ட லிஸ்ட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.