Tooth Brush
Tooth Brush

Tooth Brush :

தினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்:

☆ தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளோம்.

☆ ஆனால், அப்படி பல் துலக்குவது எந்த பலனும் இல்லை, காலையில் பல் துலக்குவதே வேஸ்ட் ஆப் டைம். மாலையில் பல் துலக்குவது தான் சரியானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

☆ இரவு நேரங்களில் தான் நம் பற்களில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

☆ இரவு நேரங்களில் வாயில் பாக்டீரியாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன. இந்த அமிலம் நம்முடைய பற்களை எளிதில் சிதைத்து விடுகின்றது.

☆ பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

☆ நாம் தூங்கிய அரை மணி நேரத்தில், கிருமிகள் நமது பற்களை சொத்தையாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன. எனவே காலையில் பல் துலக்குவது வேஸ்ட்.

☆ தூங்குவதற்கு முன்பாக பற்களை துலக்குவது சிறந்தது.

☆ காலை நேரங்களில் சுடு தண்ணீர் அல்லது கொஞ்சம் உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்தாலே போதும்.

☆ கண்ட பேஸ்ட், கண்ட பிரஷ் பயன்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை சீரழிப்பதற்கு பதிலாக, நமது மூதாதையர் பயன்படுத்தியது போல வேப்பங்குச்சியை மென்று துப்பினால், பற்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here