Tomorrow Surprise Gift For Ajith Fans | Thala Ajith | Kollywood | Tamil Cinema | Veeram | Siva | tamanna bhatia | Ajith Kumar

Tomorrow Surprise Gift For Ajith Fans :

Tomorrow Surprise Gift For Ajith Fans : நாளை மாலை அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்து கொண்டிருப்பவர்.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

அஜித் கையாசத்தாலே போதும் அதையும் கொண்டாட ஒரு பெரிய கூட்டமே உள்ளது. இவர்களுக்கு தற்போது சூப்பர் கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது நாளை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த வீரம் படத்தை திரையிட உள்ளார்களாம். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்களுக்கு நாளை வீரம் திரைப்படம் ஒளிபரப்ப உள்ளது மிக பெரிய கொண்டாட்டமாக இருக்கும். என்ன கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.