Tomato Garlic Chutney : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Tomato Garlic Chutney :

Tomato Garlic Chutney :  தேவையான பொருட்கள் :

பூண்டு – கால் கப்,
மிளகாய் வற்றல் – 2,
பெரிய தக்காளி – 1,
உப்பு – தேவைக்கு. தாளிக்க:
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

மீண்டும் இணைந்தது மங்காத்தா கூட்டணி – வெங்கட் பிரபு அதிரடி ட்வீட்.!

செய்முறை :

1) வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை போட்டு கருமாமல் வறுத்து, பூண்டை போட்டு வதக்கிய பின் தக்காளியை போட்டு வதக்கி ஆற வைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

2) மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்.

3) பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.

4) சுவையான தக்காளி – பூண்டு சட்னி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here