Today's Kitchen Tips :
Today's Kitchen Tips :

Today’s Kitchen Tips :

· தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் ஊற்றினால் இரசம் சுவையாக இருக்கும்.

· எலும்பிச்சையை டிசு பேப்பர் போட்டு சுற்றி அதனை ஒரு பாக்ஸில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் தோலில் கரும் புள்ளி வராது.

· எலும்பிச்சை தோலில் உப்பு சேர்த்து காய் நறுக்கும் பலகையை சுத்தம் செய்தால் பலகை நன்றாக சுத்தம் ஆகும்.

· கண்ணாடி பாக்ஸை சூடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பிறகு அதில் உள்ள பேப்பரை எளிதில் நீக்கி விடலாம்.

· வினிகரில் ஊற வைத்து பின் அடுப்பின் பர்னரை கழுவினால் சுத்தமாக அழுக்கு போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here