Today Tips
Today Tips

Today Tips :

· பருப்பு மற்றும் காய்கறிகளை கழுவிய இரண்டாவது தண்ணீரை மாவு பிசைய பயன்படுத்தி கொள்ளலாம்.

· பாலில் பால் கட்டி மற்றும் பன்னீர் செய்யும் போது பயன்படுத்தாத தண்ணீரை கீழே கொட்டாமல், அதனை பாயாசம் செய்து அருந்தலாம்.

· அதிக தூரம் நடந்தால் கால் வலி ஏற்படும், அதனை போக்க கால் பொறுத்து கொள்ளும் அளவிற்கு நீரை சூடு செய்து அதில் கல் உப்பு போட்டு காலுக்கு ஒத்திடம் கொடுத்தால் வலி சீக்கிரம் குணமாகும்.

· முளைக்கட்டிய தானிய வகைகளை தினம் உணவில் சேர்த்துக்கொள்ளுவது உடலுக்கு வலு தரும்.

· குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் தினமும் 5 கிராம் எடுத்து கொண்டால், உடல் வலுப்பெறும். ஆனால் கற்ப காலத்தில் சேர்த்து கொள்ள கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here