Today kitchen Tips
Today kitchen Tips

Today  Tips :

· கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஒரு ஈர துணியில் சுற்றி வைத்தால் வெளியே வைத்தாலும் சீக்கிரம் காய்ந்து போகாது.

· மிக்ஸி ஜாரில் சில சமயங்களில் வெண்ணை பசை போகாது, அந்த சமயத்தில் சுடு தண்ணீரில் 5 நிமிடம் ஊற்றி பின் கழுவினால் பிசு பிசுப்பு நீங்கி விடும்.

· டீ வடிக்கடியில் உள்ள கரையை உப்பு வைத்து சுத்தம் செய்தால் எளித்தில் கரை நீக்கிவிடலாம்.

· சோம்புவை வாங்கி அதனை அப்படியே டப்பாவில் போட்டு வைக்காமல் சிறிது வறுத்து போட்டு வைத்தால் சீக்கிரத்தில் நமுத்து போகாது.

· பச்சை மிளகாய் நறுக்கும் முன்பு கையில் எண்ணெய் தேய்த்து கொண்டு நறுக்கினால் கை எரிச்சல் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here