Today Kitchen Tips :
Today Kitchen Tips :

Today Kitchen Tips :

• தயிரை சிறிது கடைந்து பின் அதை பிரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு அதனை மீண்டும் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரமாக திரண்டு வரும்.

• ஆடையில் சுவிங்கம் ஒட்டிக் கொண்டால் அந்த இடத்தில் ஐஸ் கட்டியை சற்று தேய்த்து பிறகு சுவிங்கம் எடுப்பதில் கஷ்டம் இருக்காது.

• வெள்ளி நகைகளுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி நகை கறுப்பாவதை தவிர்க்கலாம்.

• கண்ணாடி பாத்திரதில் சிறிது கீறல் விழுந்தால் அந்த இடத்தில் டூத் பேஸ்ட்டை தேய்த்தால் கீறல் மறைந்து விடும்.

• வேப்பண்ணெயில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து அதை பித்த வெடிப்பில் தடவி வர விரைவில் வெடிப்பு சரியாகி விடும். ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here