Today kitchen Tips :
Today kitchen Tips :

Today kitchen Tips :

· ஆரஞ்சு பழ, எலும்பிச்சை பழ தோலை தண்ணீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்க விட்டால் வீடு முழுவதும் வாசனையாக இருக்கும்.

· உப்பு கரையை எலும்பிச்சை வைத்து முதலில் தேய்த்து பிறகு சமையல் சோடா போட்டு தேய்த்து கொள்ள வேண்டும். மீண்டும் சோப்பை கொண்டு தேய்த்து பிறகு ஸிங்கை கழுவினால் சீக்கிரமாக சுத்தமாக மாறிடும்.

· காய்கறி பலகையை சுத்தம் செய்த பிறகு அதனை தேங்காய் எண்ணெய் கொண்டு சுத்தம் செய்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

· மிக்ஸி சாரை சோப்பு தண்ணீர் கொண்டு ஒரு சுத்து சுத்தினால் சாரில் உள்ள அழுக்கு சுத்தமாக போய்விடும்.

· நெருப்பு சுட்ட இடதில் கடுகை வைத்து கொள்ள எரிப்பு சரியாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here