Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips :

· பாப்கார்ன் நமுத்து போய்விட்டால் அதனுடன் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுதல் சுவையான தேங்காய் சட்டினி தயார்.

· தேங்காய் காய்ந்து போய்விட்டால், அதில் காய்ச்சின பாலை ஊற்றி சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் தேங்காய் ஃபிரெஷாக இருக்கும்.

· வாழை பழம் அதிகமாக பழுத்து விட்டால் அதை சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போட்டு எடுத்தல் ஸ்வீட் சப்பாத்தி ரெடி.

· கீரை வகைகள் அதிகமாக வாங்கி மீந்துவிட்டால் அதனை ஆய்ந்து வெயிலில் காயவைத்து அதில் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் தேவைபடும் போது பொடியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

· தேங்காய் சட்டினி மீந்து விட்டால் தோசை மாவில் சேர்த்து சுட்டால் சுவையான ஆப்பம் தயார்.

· உளுந்து வடை மாவு அரைக்கும் போது அதில் சிறுது அரிசி மாவு போட்டு ஒரு ஓட்டு ஒட்டி எடுதல் வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here