Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips 03.12.18 :

• தக்காளியை கழுவி துணியால் துடைத்து பின் ஒரு பிளாஸ்டிக் பாக்ஸின் காகித பேப்பர் போட்டு அதன் மேல் தக்காளியை அடுக்கி வைத்தால் சீக்கிரம் அழிகி போகாது.

• கீரை சமைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து சமைத்தால் பச்சை நிறம் மாறாமலும், அதன் கசப்பு தன்மையும் குறைத்து விடும்.

• சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால், அதில் உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து அதனை குழம்பில் போட்டால் உப்பு சரியாகிவிடும்

• சின்ன பாத்திரதில் அப்பளம் சுட்டெடுத்தால் எண்ணெய் அதிகம் குடிக்காமல் இருக்கும்.

• அலுமினிய பாத்திரங்களை சமையல் புள்ளியை கொண்டு தேய்த்து கழிவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here