Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips 01.12.18 :

• வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்தால் வாசனை ஊரை தூக்கும்.

• கொண்டைக்கடலை சுண்டல் செய்வதற்கு ஊற வைக்க மறந்து விட்டால், கொண்டைக்கடலையை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து பிறகு வேக வைத்தால் சுண்டல் தயாராகி விடும்.

• பாகற்காய் குழம்பில் சிறிது கேரட்டை சீவி போட்டால் கசப்பு குறைந்து விடும்.

• அடைக்கு மாவு அரைக்கும் போது சிறிது ஜவ்வரிசி போட்டு அரைத்தால் அடை மொறுமொறு என்று வரும்.

• துவரம் பருப்பை வேக வைக்கும் போது சிறிது தேங்காய் துண்டை சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரமாக வெந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here