Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips 30.11.18 :

• கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் கீரை நிறம் மாறாமல் பச்சையாக இருக்கும்.

• முட்டையின் மேல் சமையல் எண்ணெய் தேய்த்து வைத்தால் முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

• வேக வைத்த பிறகு கிழங்கு வகைகளின் தோல் பிரிப்பது கடினமாக இருக்கும், எளிதில் பிரிக்க கிழங்கை வேக வைக்கும் போதே கத்தியால் கிழங்கின் மேல் லேசாக கீறி பிறகு வேக வைத்தால் தோலை எளிதில் நீக்கி விடலாம்.

• எண்ணெய் பசையை எளிதில் போக்க அந்த பாத்திரதில் ஐஸ் கட்டியை போட்டு பிறகு கழிவினால் பசை காணாமல் போய்விடும்.

• சப்பாத்தி மாவில் சிறிது பால் சேர்த்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here