Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips 29.11.18 :

• இட்லி மாவில் உளுந்து குறைவாக போட்டு கெட்டியாக அரைத்து அதில் ஒரு கப் நல்ல எண்ணெய் விட்டு நன்றாக கலக்கி பிறகு இட்லி வார்த்தல் இட்லி மிருதுவாக இருக்கும்.

• வேப்பம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை, பசியின்மை போன்றவை ஏற்படாது.

• உருளைக்கிழங்கை வேகா வைத்த தண்ணீரில் பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

• சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன் கையில் தூள் உப்பை தடவிக்கொண்டால், மாவு கையில் பிடிக்காது.

• சீடை வெடிக்காமல் பெரிக்க வேண்டும் என்றால், அதனை எண்ணெயில் போடும் முன் ஊசியால் ஒரு குத்து குத்திவிட்டு பிறகு எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here