Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips 28.11.18 : 

3) இன்றைய டிப்ஸ்

• இட்லி மாவு உளுந்து இல்லாமல் கெட்டியாக இருந்தால், பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் அரைத்து அதனை இட்லி மாவுடன் சேர்த்து பின் இட்லி செய்தால் இட்லி பூ போல் இருக்கும்.

• கிழங்கு வகைகள் சீக்கிரம் வேக வேண்டும் என்றால், அதனை வேக போடும் முன் 10 நிமிடம் உப்பு நீரில் ஊற வைத்து பிறகு வேக வைத்தால் கிழங்கு சீக்கிரம் வேகும்.

• சப்பாத்தி மிருதுவாக வர வேண்டும் என்றால், கோதுமை மாவை அரைப்பதற்கு முன்னதாக அந்த கோதுமையை நன்றாக கழுவி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்து காய வைத்த பிறகு அரைதல் சப்பாத்தி மிருதுவாக வரும்.

• மழை காலங்களில் உப்பு நீர்த்து போகாமல் இருக்க அதனுடன் 4,5 அரிசியை போட்டு வைத்தால் நீர்த்து போகாது.

• பால் திரியாமல் இருக்க அதனுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து காய்ச்சினால் பால் திரிந்து போகாமல் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here