Today Kitchen Tips :
Today Kitchen Tips :

Today Kitchen Tips :

· வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும் அதுவே நல்ல சமையலுக்கு ஏற்ற வெண்டை.

· அவரை விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால் அது முற்றல் அவரை. இது போன்று அவரை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

· வாழைக்காய் மற்றும் வெங்காயம் வாங்கும் போது அதனை அழுத்தி பார்த்து வாங்க வேண்டும், அழுந்தினால் அதனை வாங்க கூடாது.

· கருணைக்கிழங்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் கிழங்கை வாங்க வேண்டும். இதுவே சுவையாக இருக்கும்

· வாழை தண்டை கிள்ளி பார்த்து வாங்க வேண்டும். அதில் நூல் தெரிந்தால் நல்ல வாழைதண்டு, நார் தெரிந்தால் அதை வாங்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here