Today kitchen Tips
Today kitchen Tips

Today kitchen Tips :

· புளியுடன் சிறிது கல் உப்பு சேர்த்து வைத்தால் வண்டு வராது.

· பனைவெல்லம் கஷாயம் குடித்தால், வாயு தொல்லை ஏற்படாது.

· இதயத்திற்கு ரோஜா பூவின் வாசம், சீதா பழம் நல்லது.

· தினமும் இரு வெள்ளை பூண்டு பச்சையாக சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சரியாகும்.

· சளி, இரும்பல் சரியாக உணவில் தூதுவளை சேர்த்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here