Today Kitchen Tips
Today Kitchen Tips

Today Kitchen Tips 26.12.18 :

· வெண்டைக்காய் வெக வைக்கும் போது, அதில் சிறிது தயிர் சேர்த்தால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும் மேலும் வழவழப்பு இல்லாமல் இருக்கும்.

· பீர்க்ககாய் தோலை இஞ்சி சேர்த்து அரைத்து துவையல் செய்யலாம்

· வயிற்று போக்கு உடனே நிற்க மாதுளம் பழ தோலை அரைத்து மோருடன் சேர்த்து குடிக்க வேண்டும்.

· எலும்பிச்சை பழத்தை லேசாக பிழிந்து எடுத்துவிட்டு அந்த தோலை வேகவைத்து தாளிதல் எலும்பிச்சை ஊறுகாய் தயார்.

· வாழை பழ தோலை நெருப்பில் வாட்டி பின் அதனை ஆணிக்கால் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here