Today Kitchen Tips :
Today Kitchen Tips

Today Kitchen Tips 04.12.18 :

• கிழங்கு வகைகளை 10 நிமிடம் உப்புதண்ணீரில் ஊற வைத்து பிறகு வெக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

• கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் விருத்தியாகும்.

• வேப்பிலை, கறிவேப்பிலை சமளவில் நீர் சேர்த்து கொதிக்க விட்டு அந்த நீரால் தலை அலசினால் முடி கருமையாக இருக்கும், முடி உதிராது.

• சப்பாத்தியின் மேல் சர்க்கரை போட்டு கொடுதல் ஸ்வீட் சப்பாத்தி தயார்.

• சாம்பாரில் உப்பு அதிமாகிவிட்டால், அதில் கொஞ்சம் புளி கரைத்து ஊறி கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு கொதிக்கவிடு இறக்கினால் உப்பு சமமாகி விடும்

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here