Today Kitchen Notes
Today Kitchen Notes

Today Kitchen Notes :

• டைனிங் ரூமில் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புதினா இலைகளைப் போட்டு வைத்தால் ஈ தொல்லை இருக்காது.

• உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் கூடையில் வைத்தால் பத்து நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.

• வெள்ளைத்துணிகள் துவைக்கும் போது சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளையாக இருக்கும்.

• சிறிது நீரில் கொஞ்சம் கடுகு எண்ணை சேர்த்து மர சாமான்களை துடைத்தால் வார்னிஷ் செய்தது போல் இருக்கும்.

• பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலை துவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here