Today Gold Rate
Today Gold Rate

Today Gold Rate – 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.5 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,163 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.40 குறைந்து ரூ.25,304 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,375 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.27,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,380 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,040 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 50 ரூபாய் குறைந்து, ரு.41,350 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து, சற்று குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here