Today Gold Rate : Today Gold Price, Gold Price Today, Chennai, Tamil Nadu, india, In today's gold and silver prices in Chennai

Today Gold Rate :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,237 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 208 காசுகள் அதிகரித்து, ரூ.25,896 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,538 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.28,304 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,502 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 28,016 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 500 காசுகள் குறைந்து, ரு.41,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக குறைந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.