Today Gold Prize | The price of 22 carat gold increased | Chennai maturity, today's gold and silver prices | Chennai | India | Gold Rate increased

Today Gold Prize :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 43 காசுகள் அதிகரித்து, 1 கிராமிற்கு ரு. 3,091 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 344 காசுகள் அதிகரித்து, ரூ.24,728 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,366 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,928 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை ஏதும் மாற்றமில்லை!!

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,323 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,584 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 காசுகள் குறைந்து, ரு.40,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிரடியாக உயர்ந்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக குறைந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.