Today Gold Price : Chennai's gold and silver prices have seen a sharp increase | Today Jewellery Price | Silvar Price | India

Today Gold Price :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து, 1 கிராமிற்கு ரு. 3,036 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 168 காசுகள் அதிகரித்து, ரூ.24,288 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,311 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,488 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை இன்றும் உயர்வு!!

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,290 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,320 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.39.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 300 காசுகள் அதிகரித்து, ரு.39,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.