Today Gold Price |and Silver Prize in India | Chennai | 22 carat gold price, 16 cents from yesterday's price, Rs. 3,048 has been fixed.

Today Gold Price :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, 1 கிராமிற்கு ரு. 3,048 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 128 காசுகள் அதிகரித்து, ரூ.24,384 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,323 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,584 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,307 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,456 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைவு!!

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.40.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 200 காசுகள் குறைந்து, ரு.40,100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.