Samantha to replace Nayanthara : Aramm, nayanthara, , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Samantha to replace Nayanthara :

Samantha to replace Nayanthara :  இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவுள்ளாராம். ஆனால் இதில் நடிக்கவிருப்பது சமந்தாவாம்.

நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரிம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

தன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இவருடைய கேரியரில் மறக்க முடியாத ஒரு படம் அறம். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவுள்ளாராம்.

ஆனால் இதில் நடிக்கவிருப்பது சமந்தாவாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறொரு கதையைக் கொண்டு இப்படம் உருவாகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.