குக்கு வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Title of Ashwin in First Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின்.

துளசி இருக்க, துன்பம் இல்லை.!

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் டிவி புகழ் காமெடியனாக நடிக்கிறார்.

தற்போது படத்தின் டைட்டில் என்ன என்பது தெரியவந்துள்ளது. இந்த படத்திற்கு படக்குழு என்ன சொல்லப் போகிறாய் என டைட்டிலை தேர்வு செய்துள்ளது.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes)

இது தல அஜித்தின் பாடல் வரிகளில் இடம் பெறும் வாக்கியம் என்பதால் படத்தில் தல அஜித் ரெபரன்ஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.