உண்மையில் வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் லாபமா நஷ்டமா என தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றன.

உண்மையில் வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் லாபமா நஷ்டமா? வசூல் நிலவரத்தை போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியன்.!!

இருந்த போதிலும் இவர்கள் நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் என இரண்டு படங்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்தன. சிலர் இரண்டும் தோல்விப் படங்கள் என்று கூட சொல்லி வந்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி ஒன்றில் இந்த படத்தின் வசூல் குறித்து பேசியுள்ளார்.

உண்மையில் வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் லாபமா நஷ்டமா? வசூல் நிலவரத்தை போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியன்.!!

அதாவது வலிமை திரைப்படம் விசுவாசத்தை விட 10 சதவீதம் வசூல் கம்மி. அதேபோல் பீஸ்ட் மாஸ்டர் படத்தை விட 10 சதவீதம் வசூல் கம்மிதான். ஆனால் இரண்டுமே தோல்வி படங்கள் கிடையாது. இவற்றை தோல்வி படங்கள் என சொல்வது நியாயமில்லை என தெரிவித்துள்ளார்.