Tips For Night Duty Worker - How to Maintain Your Health | Health Tips | Natural Beauty Tips | Beauty Tips | Health Properties
Tips For Night Duty Worker

Tips For Night Duty Worker :

☆ இன்றைய சூழ்நிலையில் பலரும் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர்.

இரவு பணிக்கு செல்பவர்கள் பலர் தங்களுக்கு ஏற்ற உணர்வு என்னவென்று தெரியாமல் தவறான உணவுப் பழக்கத்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளினால் அவதிப்படுகின்றனர்.

கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் அதிக நேரம் இருப்பவரா நீங்கள் ? உங்கள் விரல்கள் பத்திரம்.

☆ பிரச்சனைகள்:

சோர்வு, தூக்கம், வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சனைகள். காரணமின்றி உடல் எடை அதிகரிக்கும்.

☆ தீர்வுகள்:

1) இரவில் சப்பாத்தி, பொங்கல், இட்லி போன்ற ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது.

2) அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்காராமல், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது தூரம் நடந்து இடைவெளி விடலாம்.

3) வேலை செய்யும் நேரத்தில் பசி எடுத்தால் முளைக்கட்டிய பயிறு வகைகளை சாப்பிடலாம்.

4) குறைவான சாதத்துடன் அதிகமான காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

5) இரவு உணவை 8 மணிக்கு முன்னால் முடித்துக் கொள்வது மிகவும் நல்லது.

6) ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம் ,பேரிக்காய் போன்ற பழங்களையும் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here