Tips For Cerruppun : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Tips For Cerruppun :

Tips For Cerruppun :  @ சேற்றுப் புண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும்.

@ உளுந்துமாவில் எலுமிச்சம்பழத்தின் சாறு கலந்து தடவவும்.

@ சேத்துப் புண் மஞ்சளை அரைத்து விளக்கெண்ணையுடன் இரவில் பூசிவர நீங்கும்.

சித்தர்கள் நமக்கு அளித்த அமிர்தமான மூலிகை பொடியின் பயன்கள், தெரியுமா உங்களுக்கு?

@ மருதாணி இலையை அரைத்து புண்ணில் தடவி வர சேற்றுப்புண் குறையும்.

@ காய்ச்சிய வேப்பெண்ணெயை தடவ சேற்று புண் குறையும்.

@ கடுக்காய்த் தோடு அரைத்து பூச சேற்றுப் புண் குறையும்.

@ மஞ்சள், வேப்பிலை சேர்த்து அரைத்து சேற்றுப் புண்ணுக்கு கட்டி வர குணமாகும்.

@ கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here