Tiktok Nayanthara Videos
Tiktok Nayanthara Videos

டிக் டாக்கில் அச்சு அசலாக அப்படியே நயன்தாராவைப் போலவே இருக்கும் இளம்பெண் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tiktok Nayanthara Videos : திரையுலகில் நடிகை ஆவதற்கு தற்போதெல்லாம் பெரிய அளவிலான முயற்சிகள் எல்லாம் தேவையே இல்லை. டிக் டாக், மியூசிக்கலி போன்ற சமூக வலைதள பக்கங்களே போதும்.

இதன் மூலம் தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் இடம்பிடித்துவருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நீருக்கு மேலே படுக்கை, படுக்கைக்கு மேல கவர்ச்சி பிகினியில் போஸ் – கல்யாணத்துக்குப் பிறகும் அடங்காத சாயிஷாவின் கவர்ச்சி (புகைப்படம் உள்ளே)

அதிலும் சிலசமயங்களில் அச்சு அசலாக அப்படியே அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை போலவே இருக்கும் சிலரின் டிக் டாக் வீடியோக்கள் நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது.

அந்த வகையில் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது இளம்பெண் ஒருவரின் வீடியோ.

அச்சு அசலாக அப்படியே நயன்தாரா போலவே இருக்கும் அந்தப்பெண் நயன்தாரா போலவே மேக்கப் போட்டு அவரின் டயலாக்கு அசராது டிக்டக் செய்துள்ளார்.

அப்போவே மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.. ரெட் படத்திற்காக வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட்டவுட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

https://vm.tiktok.com/J1MjMR9/
https://vm.tiktok.com/J1MSTmv/
https://vm.tiktok.com/J1MkBPd/
https://vm.tiktok.com/J1MrqNk/