Tik Tok Ilakkiya Participate in BB4
Tik Tok Ilakkiya Participate in BB4

பிக் பாஸ் சீசன் 4ல் டிக் டாக் பிரபலம் ஒருவரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tik Tok Ilakkiya Participate in BB4 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெஙகும் பரவியது.

முதல் மூன்று சீசன்களை முடித்து விட்ட இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் டிவியிலிருந்து கைமாறுகிறதா பிக்பாஸ்? சீசன் நான்கை தொகுத்து வழங்கப் போவது யார்? – லேட்டஸ்ட் தகவல்கள்.!

ஏற்கனவே ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது டிக் டாக் இலக்கியாவும் இதில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

மிகவும் கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் இலக்கியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பிக்பாஸில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது, அதேபோல் கவர்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.