Tik Tok Banned Reflection in India
Tik Tok Banned Reflection in India

Tik Tok Banned Reflection in India : இந்தியா சீனாவுக்கு இடையிலான எல்லையில் ஏற்படும் பதட்டமான சூழ்நிலையைத் தணிக்க, சீனாவின் 59 ஆப் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ மட்டுமின்றி, ‘ஷேர்இட்’, ‘யூசி பிரவுசர்’, ‘கிளாஷ் ஆப் கிங்ஸ்’, ‘லைக்’,’எம்.ஐ. கம்யூனிட்டி’, ‘நியூஸ்டாக்’, ‘பியூட்ரி பிளஸ்’, ‘ஜெண்டர்’, ‘பிகோ லைவ்’, ‘மெயில் மாஸ்டர்’, ‘வி சிங்’, ‘விவா வீடியோ’, ‘விகோ வீ.டியோ’, ‘கேம் ஸ்கேனர்’, ‘விமேட்’ என மொத்தம் 59 செயலிகள் மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.

சீனாவுக்கு நிகராக இந்தியாவில் திறமையான ஆட்கள் இருந்தும் ஏன் ஒரு செயலியை கண்டுபிடிக்க முடியவில்லை? என நெட்டிசன்கள் இன் கேள்விக்கு பதில் கூறும் வகையில் தான் கிட்டத்தட்ட 200 ஆப்ஸ்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற முடிவில் அதற்கான வேலைகள் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

ஸ்பாட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் வாழ் நாள் தடை 7 ஆண்டாக குறைப்பு; அடுத்த ஆண்டு விளையாடலாம்

ஏற்கனவே டிக் டாக் போன்ற சிங்காரி என்ற ஆப் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் சீனாவை விட இந்தியாவின் வருவாய் 300 மடங்கு அதிகமாகும்.

படித்தும் வேலை கிடைக்காத ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் விளம்பரதாரர்களுக்கு ஒரு புது எழுச்சியாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த முயற்சிக்கு மட்டும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால், கூடிய சீக்கிரத்தில் 200 ஆப்புகளும் இந்தியாவில் வெளியாகி சீனாவிற்கு பதிலடி கொடுக்கலாம்.