Ajith Video : டிக் டாக்கில் தல அஜித் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.
தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
தற்போது தல அஜித்தை போலவே இருக்கும் ரசிகரின் டிக் டாக் வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா இது டிக் டாக்ல தலயா? என ஷாக்காகியுள்ளனர். இதனையடுத்து அந்த வீடியோவை ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
என்னடா தல டிக்டாக்ல இருக்கார்னு ஒரு நிமிஷம் ஷாக் ஆகிடேன் ????
தல போல தோற்றம் கொண்ட தல ரசிகர் ???????? #ViswasamThiruvizha #Viswasam pic.twitter.com/f3j0aU7a9o— THALA????SYEDABU™ (@ThalaSyed005) January 8, 2019