Thyroid
Thyroid

Thyroid :

☆ தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி ஆகும்.

இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

☆ தைராய்டு குறைவாக சுரத்தல்
ஹைப்போதைராய்டிஸம் தைராய்டு அதிகமாகச் சுரத்தல்.

ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

☆ அறிகுறிகள்:

எப்போதும் உடல்சோர்வு, குளிரை தாங்க முடியாமை, மலச்சிக்கல், சரும வறட்சி, குரலில் ஏற்படும் மாற்றம், உடல் எடை அதிகரிக்கும்,ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு,முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை.

☆ வீட்டில் இருக்கும் சில பொருள்களை வைத்தே தைராய்டு சுரப்பியை சரியாக வேலை செய்ய வைக்க முடியும்.

1) கொழுப்பு நீக்கப்பட்ட பால், பால் பொருள்களை தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2) ஹைப்போ தைராய்டுக்கு பீன்ஸ் ஒரு அருமருந்து.

3) நட்ஸ், இஞ்சி, மீன் எண்ணெய் மாத்திரை, பூண்டு நல்ல பலன் தரும்.

4) தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி.

5) சீதா மர இலைகளை கசாயம் செய்து சாப்பிடலாம்.

6) இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

7) தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் எண்ணையை சேர்த்துக் கொள்ளலாம்.

8) ஸ்ட்ராபெர்ரீ,ப்ளூபெர்ரீ மற்றும் ரோஸ்ப்பெர்ரீ என ஏதேனும் ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here