Thupparivalan 2
Thupparivalan 2

Thupparivalan 2 : விஷால் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பறிவாளன்.

ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால் – அயோக்கியா ஸ்பெஷல் அப்டேட்.!

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம்.

Thupparivalan 2
Thupparivalan 2

முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இருக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் இருக்கு – அறிவிப்பை வெளியிட்ட முருகதாஸ்.!

தற்சமயம் சுந்தர் சி படத்துக்காக துருக்கி சென்றுள்ள விஷாலை துருக்கிக்கே சென்று கதை சொல்லி இப்படத்தை ஒகே செய்துள்ளார் மிஷ்கின்.

இதுபோக இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்கவுள்ளார். பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம்.

சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம் விஷால்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.