Thuppaaki Villiain Bottle Cap Challenge : Vidyut Jammwal, Thalapathy Vijay, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
துப்பாக்கி பட வில்லன் வித்தியாசமாக பாட்டில் கேப் சேலஞ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Thuppaaki Villiain Bottle Cap Challenge : கடந்த சில நாட்களாகவே உலக அளவில் பாட்டில் கேப் சேலஞ் படு ட்ரெண்டாகி வருகிறது, திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த சவாலை ஏற்று வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக அர்ஜுன் இந்த சேலஞ்சை ஏற்று கொண்டு அசத்தலான வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

திருமணம் செய்யவில்லை, ஆனால் குழந்தைக்கு தாய் – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.!

அதே போல் பாலிவுட் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இந்த சவாலை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது இன்னும் வித்தியாசமாக செய்து அசத்தியுள்ளார் துப்பாக்கி பட வில்லன் வித்யூ ஜமால்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது. இதோ நீங்களும் வீடியோவை பாருங்க

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.