வாரிசு மற்றும் துணிவு ப்ரீ புக் எங்கே சாதனை படைத்தது எது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தல அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் உங்களுக்கு வெளியாக உள்ளது.

வாரிசு Vs துணிவு : ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடியது எது? முழு விவரம் இதோ.!!

இந்த படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் நேருக்கு நேராக மோத உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக துணிவு படத்தின் முதல் காட்சி இரவு ஒரு மணிக்கும் வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.

வாரிசு Vs துணிவு : ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடியது எது? முழு விவரம் இதோ.!!

இதற்கான ப்ரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் துணிவு படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ 7 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் வாரிசு திரைப்படம் ரூ 6.9 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.