துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த பதிவுகள் வைரல்.

தமிழ் திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் அவர்கள் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இணையதளத்தில் மாஸ் காட்ட இருக்கும் துணிவு ட்ரெய்லர்!!… உச்சகட்ட எதிர்பார்ப்பில் AK ரசிகர்கள்.!

ஜிப்ரான் இசையமைப்பில் ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையதளத்தில் மாஸ் காட்ட இருக்கும் துணிவு ட்ரெய்லர்!!… உச்சகட்ட எதிர்பார்ப்பில் AK ரசிகர்கள்.!

அதன்படி டிசம்பர் 31ஆம் தேதியான இன்று துணிவு நாள் என்று படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து இன்று மாலை 7 மணிக்கு துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படகுழு தெரிவித்திருந்தது. இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் ஏகே ரசிகர்கள் இது தொடர்பான பதிவுகளை இணையதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.