பிரான்சில் பெரும் சாதனை படைத்துள்ளார் அஜித் குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது துணிவு திரைப்படம். எச் வினோத் இயக்கத்தின் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 220 கொடுக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது.

பிரான்சில் பெரும் சாதனை படைத்த அஜித்.. தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?

பிரான்ஸ் நாட்டில் வெளியான துணிவு திரைப்படம் பிரெஞ்சு மொழி படங்களை காட்டிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ள காரணத்தினால் அங்குள்ள தொலைக்காட்சி சேனல்களில் துணிவு திரைப்படம் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

பிரான்சில் பெரும் சாதனை படைத்த அஜித்.. தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?

அயல்நாட்டு தொலைக்காட்சி சேனல்களில் தமிழ் நடிகரின் படம் பற்றிய விவாதங்கள் நடைபெறுவது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருப்பதாக அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இதனை கொண்டாடி வருகின்றனர்.