பட்டைய கிளப்பும் வகையில் துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.