துணிவு படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் துணிவு.

தூள் கிளப்பும் ஆக்ஷன்.. ஸ்டைலிஷ் தல, துணிவு முதல் பாதி ட்விட்டர் விமர்சனம்.!!

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தூள் கிளப்பும் ஆக்ஷன்.. ஸ்டைலிஷ் தல, துணிவு முதல் பாதி ட்விட்டர் விமர்சனம்.!!

உலகம் முழுவதும் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.