ஓவர் சீஸ் வசூலில் சாதனை படைத்துள்ளது துணிவு திரைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் துணிவு.

இதுதான் முதல் முறை.. ஓவர்சீஸ் வசூலில் சாதனை படைத்த துணிவு - வெளியான மாஸ் அப்டேட்.!!

தளபதி விஜயுடன் வாரிசு படத்துடன் நேருக்கு நேராக மோதிய இந்த படம் உலக அளவில் அதிக வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. ஐந்து நாளில் படம் 175 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது.

இப்படியான நிலையில் ஓவர்சீஸ் வசூலில் அஜித்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு துணிவு திரைப்படம் அதிக வசூலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுதான் முதல் முறை.. ஓவர்சீஸ் வசூலில் சாதனை படைத்த துணிவு - வெளியான மாஸ் அப்டேட்.!!

ஆமாம் அஜித் கரியரில் ஓவர் சீசில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை துணிவு பெற்று இருப்பதாக தகவல் வெளியாக ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.