sherin shringar
sherin shringar

பிக்பாஸ் ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Thulluvatho Ilamai Unseen Photo : தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஷெரின்.

வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய சாண்டி – வைரல் வீடியோ

அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக் பாஸ்க்கு பிறகு சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின் தற்போது துள்ளுவதோ இளமை படத்தில் இதுவரை வெளிவராத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Mother of all throwbacks ???? . . . . . . . . . #sherin #ootd #ootdfashion #biggbosstamil #biggboss3 #love #tamil

A post shared by Sherin Shringar (@sherinshringar) on