TMT Secrets

Thullatha Manamum Thullum : துள்ளாத மனமும் துள்ளும் படத்தை சுவராஷ்ய தகவல்கள் நீண்ட இடைவெளுக்கு பிறகு வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். வளர்ந்து வரும் காலத்தில் விஜய்க்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்திருந்த படம் துள்ளாத மனமும் துள்ளும்.

தல 59 டைட்டில் இது தானா? – பலரையும் கவர்ந்த போஸ்டர்.!

இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்க படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தது.

அப்போது இப்படத்தை பற்றிய பல சுவாரஷ்யமான தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. முதலில் இப்படத்திற்கு ருக்குமணிக்காக என்ற தலைப்பு தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தயாரிப்பாளர் வேறொரு டைட்டில் வைக்கலாம் என கூறவே துள்ளாத மனமும் துள்ளும் என வைத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கதையிலும் மாற்றம் செய்துள்ளனர். இதனால் தான் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இல்லையென்றால் ரம்பா தான் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.