THUGLAK
THUGLAK

THUGLAK : சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில்,

வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

பிக் பாஸ் 3 : ஒரு நாளைக்கு ஒரு கோடி – டிவி சேனலை அலற விட்ட கமல்ஹாசன்.!

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் கூடிய விரைவில் சிந்துபாத் படம் திரைக்கு வரவுள்ளது. இதுபோக பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கும் துக்ளக் படமும் ஒன்று.

சாய் பல்லவியுடன் 2-வது திருமணம்? – முதல் முறையாக மனம் திறந்த விஜய்.!

இப்படத்திற்கு 96, சீதக்காதி படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

படத்தின் நடிகை மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here