விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thuglagh Darbar Release Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் டஜன் கணக்கில் திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன. ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களில் ஒன்று துக்ளக் தர்பார்.

நேரடியாக சன் டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத இதன் காரணமாக இந்த படத்தை நேரடியாக சன் டிவியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தியாகத் திருநாள்.!

அதன்படி வரும் விநாயகர் சதுர்த்தியன்று இதை திரைப்படம் சன் டிவியில் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே தினத்தில் இந்தத் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணைய தளத்திலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறொரு கோணத்திற்கு செல்லும் விஜய்யின் மேல்முறையீடு – ஓரிரு நாட்களில் தீர்ப்பு | Thalapathy VIjay